Thursday 18 May 2017

siru suya thozhil tholil kadan book

அனைத்து சிறுதொழில்கள் கடன்கள்

பற்றிய விளக்க புத்தகம்
நீங்கள் வீட்டில் இருந்ததே போஸ்ட்மேனிடம்
பெற்றுக்கொள்ளலாம்.

விலை ரூ.150 (போஸ்டல் செலவு உட்பட)

உங்கள் முகவரியைமெசேஜ்/SMS/ WHATSAPPஅனுப்பவும்.

ஸ்ரீ ராம்புக் ஸ்டார், சேலம்.

போன்:9952213485.




BOOK CODE: BUS121







போஸ்ட்மானிடம் பெற்று கொள்ளலாம்.

விலை ரூ.150 (போஸ்டல் செலவு உட்பட)
உங்கள் முகவரியை மெசேஜ் அனுப்பவும்.

உங்கள் முகவரியை மெசேஜ்/SMS/WHATSAPP அனுப்பவும்.

ஸ்ரீ ராம்புக் ஸ்டார், சேலம்.

போன்:9952213485


இன்றைய காலகட்டத்தில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டதுகடனால் கண்கலங்கிய காலம் மாறி கடனே ஒருவரைக் கைதூக்கிவிடும் காலம் உருவாகி வருகிறதுகடனே கடவுள் காட்டிய வழி என நினைக்கிறது இன்றைய நடுத்தர வர்க்கம்விலைவாசியும்அத்தியாவசியத் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்தக் காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்களின் வாழ்க்கையை நடத்த சொல்ல முடியாத அல்லாடல் களுக்கு ஆளாகிறார்கள்மனை வாங்கவீடு கட்டநகை வாங்கநகை அடமானம் வைக்கதொழில் தொடங்கதனிநபர் முன்னேற்றத்துக்காககல்விக்காகவாகனத்துக்காக என கடனுக்கான அவசியம் பெருகிக்கொண்டே போகிறதுஉரிய தகுதிகள் இருந்தால் மட்டுமே கடன் என்கிற கந்துவட்டிப் பழக்கங்கள் மலையேறிஇன்றைய காலகட்டத்தில் நம்மைத் தேடி வந்து கடன் கொடுக்க அரசும் தனியார் வங்கிகளும் தயாராக இருக்கின்றனவங்கிகள்நிதி நிறுவனங்களில் என்னென்ன கடன்கள் இருக்கின்றனஅவற்றைப் பெறுவது எப்படிகடனைச் சரியாகக் கட்டினால் கிடைக்கும் நன்மை என்னஎந்தத் தேவைக்கு எந்தக் கடன் வாங்க வேண்டும்கடன் வாங்கும் தகுதி என்னஎனக் கடன் குறித்த முழுத் தகவல்களையும் அலசி ஆராய்ந்துஅனைவருக்கும் பயன்படும் விதத்தில் தெளிவாக இந்த நூலை எழுதி இருக்கிறார் சி.சரவணன்இன்றைக்கு நம்மில் பலர் சொந்த வீட்டுக்கும் சொகுசான காருக்கும் உரிமையாளராக இருக்கிறார்கள் என்றால்நிச்சயம் அவர்களுக்குக் கைகொடுத்தது கடன்தான்கடன் குறித்த பயத்தைத் தெளியவைக்கும் இந்த நூல்நடுத்தர வர்க்கத்துக்கான விரல்பிடிப்பாக இருக்கும் நிச்சயமாக!


சிறு தொழில் சம்பந்தமான மற்ற புத்தகங்கள் 



























3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Dear Friends,

    We have created beautiful advertising blog, you can show your advertisement in our blog, our blog address as follows :- https://tnadvertisement.blogspot.com
    and you can get all type of wholesalers and distributors,
    Thanks

    ReplyDelete